‘இரா அந்த ஏட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் சவுமியன் ஹீரோ. இலங்கையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பியுள்ள த்ரிஷா, ‘சிங்களப் படம் என்றாலும், தமிழ் பேசும் பெண் வேடம் என்பதால் தப்பித்தேன். எனக்கு சிங்களத்தில் பேச தெரியாது. ஆனால், வசனங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி அர்த்தம் புந்துகொண்டு பேசி நடித்தேன்’ என்றார்.
Box Office Report Nov9
1 week ago

Comments
No response to “சிங்களப் படத்தில் த்ரிஷா”
Post Comments (Atom)
Post a Comment |
Post a Comment