ரஜினிகாந்த், செளந்தர்யா
ரஜினிகாந்த் எனக்கு சூப்பர் ஸ்டார் தான் கூறுகிறார் ரஜினியின் மகள் செளந்தர்யா.தந்தையப்ப் பற்றி புகழ்வது இப்போது வழக்கமாகிவிட்டது.மேலும் அவர் கூறுகிறார்,தான் இயக்குனராக முடிவு செய்த போது அப்பாவுடன் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.ஏன் என்றால் நானும் அவரின் ரசிகை.அவர் எனக்கு சூப்பர் ஸ்டார் தான். இதனால் 'சுல்தான் தி வரியா' அனிமேசன் படத்தை இயக்க ஆரம்பித்தேன்.அவருடன் பணியாற்றியது இனிமையான அனுபவம்.சர்வதேச தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் முடியப் போகிறது.உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு உள்ளேன். கமராவுக்கு பின்னல் நின்று பணி புரியவே எனக்கு விருப்பம்.நடிக்கும் அசை எனக்கு இல்லை.சினிமாதான் வாழ்க்கை என்ற பிறகு அப்பாவை வைத்து படம் இயக்க திட்டம் இருக்கிறது.இருவரும் பேசி வருகிறோம்.எதுவும் முடிவாகவில்லை.இப்படியெல்லாம் தந்தையை புகழ்கிறார் செளந்தர்யா.
Comments
No response to “ரஜினி எனக்கு சூப்பர் ஸ்டார் தான் செளந்தர்யா நெகிழ்ச்சி”
Post a Comment | Post Comments (Atom)
Post a Comment