உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்.

Thursday 20 August 2009

http://www.electronicsandyou.com/electronics-history/inventions_and_contribution_of_thomas_alva_edison_to_electronics.html
தோமஸ் அல்வா எடிசன்

  • தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்குச்சென்றது மூன்றே மதங்கள் தான்.
  • தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.
  • அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.
  • மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.
  • மாவீரன் அலெக்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.
  • அல்பேர்ட் ஜஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம்.இதனால் அவரைப் பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினர்.
  • 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஜாஸ்டீன்க்கு ஜனாதிபதியாக பதவியை வழங்க முன்வந்தது.ஆனால் அதனை ஜஸ்டீன் நிராகரித்து விட்டார்.

Comments

No response to “உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்.”
Post a Comment | Post Comments (Atom)

Post a Comment