



சூர்யா கடினப்பட்டு நடித்திருந்தாலும் நினைத்தளவுக்கு வெற்றி பெறாதது கவலை அளிக்கின்றது.நயந்தாரா பற்றிய பல கிசுகிசு வந்தாலும் இப்படத்தால எல்லாம் நல்லா நடக்குமென்று நினைத்தவர் பாவம்.ஆதவன் கதை சின்னனாக இருந்தாலும் சூர்யாவின் நடிப்புக்கு நல்லா வரவேற்ப்பு கிடைத்திருக்கிறது .சிலர் கருத்து ஆதவனை காப்பத்தியது காமடிதனாம்.அப்போ வடிவேலு தான கத நாயகர்.சுபெர்ட் ஸ்டார் ரஜினயும் பாராட்டி உள்ளார்.


வேட்டைக்காரன் இன்னும் வெளிவராத நிலையில் வேட்டைக்கரனைப் பத்தி என்ன சொல்லுறது நான் அறிஞ்ச வரைக்கும் எழுதிறன்.பொதுவா சொல்லுவாங்க லேட் டா வந்தாலும் லேட்டஸ்ட் ர வரும் என்று சொல்லுவாங்க அதேபோல வேட்டைக்காரன் வந்திடுமோ என்று நான் நினைக்கின்றேன்.சன் picture வங்கியதலே ஹிட் ஆகுமா என்று பலர் கருத்து .விஜய்யின் அண்மைக் காலப் படங்கள் தோற்றிருந்தாலும் ரசிகர்கள் மனதில் அவருக்கு என்னும் இடம் உள்ளது.வேட்டைக்காரன் தோற்றுவிட்டால் என்ன நடக்குமோ என்று விஜய் கவலைப்படுகிரராம். சரி வேட்டைக்காரன் ஹிட் ஆகுதா? இல்லை ஆதவனைப் போல சொதப்பப் போகுதா ? பொருத்திருந்து தான் பாக்க வேண்டும்.
Comments
No response to “ஆதவன் உதித்ததால் வேட்டைக்காரன் மறைந்திட்டானா.”
Post Comments (Atom)
Post a Comment |
Post a Comment